ஆளுமை:முகுசீன் றயீசுத்தீன்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் முகுசீன் றயீசுத்தீன்
பிறப்பு 1973.05.23
ஊர் புத்தளம்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

முகுசீன் றயீசுத்தீன் (1973.05.23 - ) புத்தளத்தைச் சேர்ந்த எழுத்தாளர், ஆசிரியர். இவர் செய்திகள், கட்டுரைகளை எழுதுவதுடன் தினகரன் பத்திரிகையின் நிருபராகவும் கடமையாற்றியுள்ளார்.


வளங்கள்

  • நூலக எண்: 1666 பக்கங்கள் 59-61


வெளி இணைப்புக்கள்