ஆளுமை:முகம்மது றாஸிக், மு. சு. அ.

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் முகம்மது றாஸிக், மு. சு. அ.
பிறப்பு 1945.08.23
ஊர்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

முகம்மது றாஸிக், மு. சு. அ (1945.08.23 - ) ஓர் எழுத்தாளர், கவிஞர். இவர் யாழூர் றாசிக் என்னும் புனைபெயரில் சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் என்பன எழுதியுள்ளார். இவரது ஆக்கங்கள் சண்டே லீடர், நவமணி, தினகரன் போன்ற பத்திரிகைகளிலும் அலைமுத்து போன்ற சஞ்சிகைகளிலும் இடம்பெற்றுள்ளன.


வளங்கள்

  • நூலக எண்: 1675 பக்கங்கள் 26-27


வெளி இணைப்புக்கள்