ஆளுமை:முகம்மட் முக்தார், ஏ. எல்.

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் முகம்மட் முக்தார்
பிறப்பு 1960.10.12
ஊர் அம்பாறை
வகை ஊடகவியலாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

முகம்மட் முக்தார், ஏ. எல். (1960.10.12 - ) அம்பாறையைச் சேர்ந்த ஊடகவியலாளர், ஆசிரியர், பத்திரிகை- வானொலி செய்தியாளர். இவர் கதைகள், கட்டுரைகள், விமர்சனங்கள், துணுக்குகள் என்பவற்றை எழுதியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 1668 பக்கங்கள் 38-40


வெளி இணைப்புக்கள்