ஆளுமை:பூலோகசிங்கமுதலியார்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் பூலோகசிங்கமுதலியார்
பிறப்பு
ஊர் காரைநகர்
வகை புலவர்

பூலோகசிங்கமுதலியார் யாழ்ப்பாணம், காரைநகரைச் சேர்ந்த புலவர். இவர் அருளப்ப நாவலர் என அழைக்கப்பட்டார். கத்தோலிக்க சமயத்தைச் சார்ந்த இவர், ஆயிரத்துத் தொள்ளாயிரம் செய்யுட்களைக் கொண்டதாய் திருச்செல்வராசர் என்னும் காப்பியத்தை இயற்றியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 100 பக்கங்கள் 101
  • நூலக எண்: 3003 பக்கங்கள் 222
  • நூலக எண்: 963 பக்கங்கள் 175