ஆளுமை:பிரான்சிஸ், மைக்கல் துரையப்பா

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் பிரான்சிஸ்
தந்தை மைக்கல் துரையப்பா
பிறப்பு 1936.05.19
ஊர் சுண்டுக்குளி
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பிரான்சிஸ், மைக்கல் துரையப்பா (1936.05.19 - ) யாழ்ப்பாணம், சுண்டுக்குளியைச் சேர்ந்த ஓவியர், சிற்பக் கலைஞர், சித்திரக் கலைஞர். இவரது தந்தை மைக்கல் துரையப்பா. இவர் சித்திரக் கலைஞராக அரை நூற்றாண்டுகளுக்கு மேலாகப் பணியாற்றியதுடன் ஆட்டிக்ஸ் வேக்ஸ் என்னும் தொழிலத்தை இயக்கி வந்தார். இவர் கத்தோலிக்கச் சொரூபங்களை உருவாக்கிய சிற்பியாகவும் புளொமேக்கராகவும் கடமையாற்றியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 253