ஆளுமை:பாலச்சந்திரன், சிவகுரு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் பாலச்சந்திரன்
தந்தை சிவகுரு
பிறப்பு
ஊர்
வகை ஊடகவியலாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பாலச்சந்திரன், சிவகுரு ஓர் ஊடகவியலாளர். இவரது தந்தை சிவகுரு. இவர் ஈழநாடு பத்திரிகையின் நிர்வாகியாக இருந்தவர். இவர் தமிழாலயம் என்ற பெயரில் பாரிசில் முதன் முதலாக ஒரு புத்தகசாலையை உருவாக்கியவர்.


வளங்கள்

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 498-499


வெளி இணைப்புக்கள்