ஆளுமை:பாலச்சந்திரன், கே. எஸ்.

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் பாலச்சந்திரன்
பிறப்பு 1944.07.10
ஊர் கரவெட்டி
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பாலச்சந்திரன், கே. எஸ். (1944.07.10 - ) யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த எழுத்தாளர், கலைஞர். இவர் கட்டுரைகள், நாடகங்கள், சிறுகதைகள், நகைச்சுவைக் கட்டுரைகள் என்பவற்றை எழுதியதுடன் திரைப்படங்களை இயக்கி நாடகங்கள், திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் வானொலி நிகழ்ச்சிகளைத் தயாரித்து வழங்கியுள்ளார்.


வளங்கள்

  • நூலக எண்: 7490 பக்கங்கள் 169-174
  • நூலக எண்: 4428 பக்கங்கள் 162-165

வெளி இணைப்புக்கள்