ஆளுமை:பாலசுப்பிரமணியம், கந்தசாமி

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் பாலசுப்பிரமணியம்
தந்தை கந்தசாமி
பிறப்பு 1941.06.04
ஊர் கந்தர்மடம்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பாலசுப்பிரமணியம், கந்தசாமி (1941.06.04 - ) யாழ்ப்பாணம், கந்தர்மடத்தைச் சேர்ந்த சினிமாத்துறைக் கலைஞர், சமாதான நீதவான். இவரது தந்தை கந்தசாமி. இவர் ஏ. கிருஷ்ணன், பி. எஸ். மிஸ்ரு ஆகியோரிடமும் ஏ. வி. எம். ஸ்ரூடியோவிலும் திரைப்படத்துறையைப் பயின்று 1962 இலிருந்து இப்பணியை ஆற்றி வந்துள்ளார்.

இவர் 1962 இலிருந்து 125 இற்கும் மேற்பட்ட சிங்களப் படங்களிற்கும் 15 இற்கும் மேற்பட்ட தமிழ்த் திரைப்படங்களிற்கும் சிறந்த முறையில் ஒலிப்பதிவு செய்ததுடன் விஷயா ஸ்ரூடியோவிலும் பணியாற்றியுள்ளார். இவர் 1982 இல் சிறந்த ஒளிப்பதிவாளர் என்ற ஜனாதிபதி விருதையும் 1986 இல் திரைப்படக் கூட்டுத்தாபனத்தில் சிறந்த ஒளிப்பதிவாளர் என்ற விருதையும் பெற்றுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 262