ஆளுமை:பாலசிங்கம், சி. நா.

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் பாலசிங்கம்
பிறப்பு
ஊர் புங்குடுதீவு, ஊரைதீவு
வகை ஆசிரியர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பாலசிங்கம், சி. நா. ஊரைதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் ஆசிரியர். இவர் பல வருடங்கள் கிராம முன்னேற்றச் சங்கத் தலைவராகப் பணியாற்றியுள்ளார். இவர் மடத்துவெளி சங்குமாலடி வீதி உருவாக்கத்தில் முன்னின்று செயலாற்றியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 11649 பக்கங்கள் 199