ஆளுமை:பாரீஸ், எம். ஐ. எம்.

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் பாரீஸ், எம். ஐ. எம்.
பிறப்பு 1982.09.15
ஊர் புத்தளம்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பாரீஸ் (1982.09.15- ) புத்தளத்தைச் சேர்ந்த எழுத்தாளர். இவர் இலங்கை தர்ஜுமா காரியாலயத்தில் அரபு- தமிழ் மொழிபெயர்ப்பாளராகப் பணியாற்றிவருகின்றார். இவர் சிறுகதைகள், கவிதைகள், மொழிபெயர்ப்பு ஆக்கங்கள், பிரதேசச் செய்திகள் என்பவற்றை எழுதியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 1668 பக்கங்கள் 81-83


வெளி இணைப்புக்கள்