ஆளுமை:பாத்திமா பீபி

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் பாத்திமா பீபி
பிறப்பு 1972.06.11
ஊர் சிலாபம்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பாத்திமா பீபி (1972.06.11 - ) சிலாபத்தைச் சேர்ந்த எழுத்தாளர், பத்திரிகையாளர். இவர் பாமா, வளர்பிறை, பர்ஹத் ரஹ்மான் ஆகிய புனைபெயர்களில் சிறுகதைகள், கட்டுரைகள், துணுக்குகள் என்பவற்றை எழுதியதுடன் நவமணிப் பத்திரிகை ஆசிரியாராகவும் கடமையாற்றியுள்ளார்.


வளங்கள்

  • நூலக எண்: 1666 பக்கங்கள் 69-71
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:பாத்திமா_பீபி&oldid=408058" இருந்து மீள்விக்கப்பட்டது