ஆளுமை:பாத்திமா சுபியானி

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் பாத்திமா சுபியானி
பிறப்பு 1979.10.26
ஊர் புத்தளம்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பாத்திமா சுபியானி (1979.10.26 - ) புத்தளத்தைச் சேர்ந்த எழுத்தாளர். இவர் சமையற் குறிப்புக்கள், கல்வி, சமயம், நகைச்சுவை, மருத்துவம் சார்ந்த ஆக்கங்களை எழுதுவதுடன் ஓவியத்துறையிலும் ஈடுபாடுடையவர்.


வளங்கள்

  • நூலக எண்: 1666 பக்கங்கள் 74-76