ஆளுமை:பளீல், ஏ. எல். எம்.

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் பளீல்
பிறப்பு 1965.01.01
இறப்பு 2005.12.04
ஊர் அம்பாறை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பளீல், ஏ. எல். எம். (1965.01.01 - 2005.12.04) அம்பாறையைச் சேர்ந்த ஓர் எழுத்தாளர். இவர் தாவரவியல் ஆசிரியராகவும் கல்முனை உதவி அரசாங்க அதிபராகவும் மாநகரசபை, பல்நோக்குக் கூட்டுறவுச்சங்க விசேட ஆணையாளராகவும் கல்முனை, காத்தான்குடிப் பிரதேச செயலாளராகவும் கடமையாற்றினார். இவர் கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள், வழிகாட்டி நூல்கள் என்பவற்றை எழுதியுள்ளார்.


வளங்கள்

  • நூலக எண்: 1672 பக்கங்கள் 27-32


வெளி இணைப்புக்கள்

"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:பளீல்,_ஏ._எல்._எம்.&oldid=408051" இருந்து மீள்விக்கப்பட்டது