ஆளுமை:பர்ணாத்து, சலமோன்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் பர்னாத்து
தந்தை சலமோன்
பிறப்பு 1931.08.14
ஊர் பாஷையூர்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பர்னாத்து, சலமோன் (1931.08.14 - ) யாழ்ப்பாணம், பாஷையூரைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை சலமோன். மேடை நாடகங்களில் நடித்த இவர் ,10 இற்கும் மேற்பட்ட கூத்துக்களில் அண்ணாவியாராகக் கடமையாற்றியுள்ளார். இவரது கலைப்பணிக்காக 1995 ஆம் ஆண்டு கலைஞானி என்னும் பட்டத்தைப் பெற்றுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 192