ஆளுமை:பரீல், ஏ. ஆர். ஏ.

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் பரீல்
பிறப்பு 1950.11.28
ஊர் கண்டி
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பரீல், ஏ. ஆர். ஏ. (1950.11.28 - ) கண்டியைச் சேர்ந்த எழுத்தாளர், ஊடகவியலாளர். இவர் சிறுகதைகள், கட்டுரைகள், ஆய்வுக்கட்டுரைகள் என்பன எழுதியதுடன் தினபதி, சிந்தாமணி, வீரகேசரிப் பத்திரிகைகளில் நிருபராகக் கடமையாற்றியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 1740 பக்கங்கள் 47-49

வெளி இணைப்புக்கள்

"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:பரீல்,_ஏ._ஆர்._ஏ.&oldid=408049" இருந்து மீள்விக்கப்பட்டது