ஆளுமை:பத்மமனோகரன், செ.

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் பத்மமனோகரன்
பிறப்பு
ஊர் அளவெட்டி
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பத்மமனோகரன், செ. யாழ்ப்பாணம், அளவெட்டியைச் சேர்ந்த எழுத்தாளர். இவர் நெதர்லாந்திலுள்ள Utrecht பல்கலைக்கழகத்தில் இரசாயனதுறையில் பணியாற்றி வந்துள்ளார். பாடசாலைக் காலங்களில் இருந்தே அரசியலில் அதிக ஈடுபாடு கொண்டிருந்த இவர், பல வருட காலங்கள் ஐரோப்பிய அரங்கில் கறுத்தவர்களின் உரிமைக்காகவும் அரசியற் தஞ்சம் கோருபவர்களின் மனித உரிமைக்காகவும் பல அமைப்புக்களுடன் இணைந்து சேவையாற்றி வந்துள்ளார். மேலும் இவர் எழுதிய கூழ் இரசாயனவியல் (Colloid Chemistry) உட்படப் பல ஆய்வுக் கட்டுரைகள் சர்வதேசச் சஞ்சிகைகளில் பிரசுரிக்கப்பட்டுள்ளன. இவர் நெதர்லாந்தில் வெளிவந்த அஅஇ சஞ்சிகையின் ஆசிரியர் குழுவிலும் கடமையாற்றியுள்ளார்.

வெளி இணைப்புக்கள்

வளங்கள்

  • நூலக எண்: 16140 பக்கங்கள் 01
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:பத்மமனோகரன்,_செ.&oldid=189356" இருந்து மீள்விக்கப்பட்டது