ஆளுமை:நாகபூஷணி, கணேசலிங்கம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் நாகபூஷணி
பிறப்பு 1954.02.26
ஊர் கொழும்பு
வகை சைவப்புலவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

நாகபூஷணி, கணேசலிங்கம் (1954.02.06 - ) கொழும்பைச் சேர்ந்த சைவப்புலவர். இவர் சமய, தமிழ் நூல்களைக் கற்பித்து வந்ததோடு பல சமயத்தொண்டுகளையும் ஆற்றி வந்துள்ளார். இவர் திருமுறை நெறிச் செல்வர் என்ற பட்டத்தைப் பெற்றுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 17049 பக்கங்கள் 46