ஆளுமை:நமச்சிவாயப்புலவர், கணபதிப்பிள்ளைச்செட்டியார்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் நமச்சிவாயப்புலவர்
தந்தை கணபதிப்பிள்ளைச்செட்டியார்
பிறப்பு 1749
ஊர் அச்சுவேலி
வகை புலவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

நமச்சிவாயப்புலவர், கணபதிப்பிள்ளைச்செட்டியார் (1749 - ) யாழ்ப்பாணம், அச்சுவேலியைச் சேர்ந்த புலவர். இவரது தந்தை கணபதிப்பிள்ளைச்செட்டியார். இவர் வெண்பா பாடியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 100 பக்கங்கள் 122
  • நூலக எண்: 3003 பக்கங்கள் 219


வெளி இணைப்புக்கள்