ஆளுமை:நமச்சிவாயப்புலவர், இராமுப்பிள்ளை

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் நமச்சிவாயப்புலவர்
தந்தை இராமுப்பிள்ளை
பிறப்பு 1860
இறப்பு 1942
ஊர் மல்லாகம்
வகை கவிஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

நமச்சிவாயப்புலவர், இராமுப்பிள்ளை (1860 - 1942) யாழ்ப்பாணம், மல்லாகத்தைச் சேர்ந்த புலவர். இவரது தந்தை நமச்சிவாயப்புலவர். இவர் யாழ்ப்பாணத்து ஊர்களின் பெயர்களை வைத்து உட்பொருள் விளக்கம் என்னும் செய்யுளை எழுதியுள்ளார். இந்நூல் 1923 அச்சிடப்பட்டு 1983 இல் மறுபதிப்புச் செய்யப்பட்டது. இவர் சிவதோத்திர யமக அந்தாதி, ஆத்மலட்சாமிர்த மருந்து, சிங்கைவேலன் கீர்த்தனைகள், கும்பழாவளைப் பிள்ளையார் கீர்த்தனைகள், ஊஞ்சற் பாக்கள் போன்ற பல நூல்களையும் எழுதியுள்ளார்.


வெளி இணைப்புக்கள்

வளங்கள்

  • நூலக எண்: 13940 பக்கங்கள் 130
  • நூலக எண்: 15417 பக்கங்கள் 88-89