ஆளுமை:நடராஜன், சோ.

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் நடராஜன்
தந்தை சோமசுந்தரப்புலவர்
பிறப்பு
ஊர் யாழ்ப்பாணம்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

நடராஜன், சோமசுந்தரப்புலவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஓர் எழுத்தாளர். இவரின் தந்தை சோமசுந்தரப்புலவர். இவர் நவாலியூர் சத்தியநாதன் என்னும் புனைபெயரில் கவிதைகள், சிறுகதைகளை எழுதியதுடன் வேறு மொழிகளிலிருந்து நாடகங்கள், கட்டுரைகளைத் தமிழில் மொழிபெயர்ப்புச் செய்துள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 300 பக்கங்கள் 53-54


வெளி இணைப்புக்கள்

"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:நடராஜன்,_சோ.&oldid=188840" இருந்து மீள்விக்கப்பட்டது