ஆளுமை:தொம்பிலிப்பு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் தொம்பிலிப்பு
பிறப்பு
ஊர் தெல்லிப்பளை
வகை புலவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

தொம்பிலிப்பு யாழ்ப்பாணம், தெல்லிப்பளையைச் சேர்ந்த புலவர். தமிழ் இலக்கண இலக்கியங்களில் மிகுந்த புலமையுடையவராக விளங்கிய இவர், தொம்தியோகு முதலியின் வேண்டுகோளுக்கிணங்க விசுவாச விளக்கம் என்ற நூலையும் சத்திய வேதாகமத்தின் சுருக்கமாகிய ஞானானந்த புராணம் என்னும் நூலை 1104 விருத்தப்பாக்களால் பாடியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 963 பக்கங்கள் 159
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:தொம்பிலிப்பு&oldid=188696" இருந்து மீள்விக்கப்பட்டது