ஆளுமை:தேவராசா, ப.

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் தேவராசா
பிறப்பு
ஊர் மன்னார்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

தேவராசா, ப. மன்னாரைச் சேர்ந்த கலைஞர். இவர் 1971 இல் தாரும் நீரும் என்ற நாடகத்தின் மூலம் நடிகனாக அறிமுகமானார். தபால் ஊழியனாகக் கடமையாற்றிய இவர், 2004 ஆம் ஆண்டு சிறந்த காரியாலயக் கருமசேவகன் என மாவட்ட மாகாண மட்டத்தில் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளார். மேலும் 2009 இல் சிறந்த தபாற் சேவகன் என மாவட்ட மட்டத்தில் முதலாம் இடத்தினையும் மாகாண மட்டத்தில் இரண்டாம் இடத்தினையும் பெற்றுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 16379 பக்கங்கள் 53
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:தேவராசா,_ப.&oldid=188689" இருந்து மீள்விக்கப்பட்டது