ஆளுமை:தேவதாசன், நா.

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் தேவதாசன்
பிறப்பு
ஊர் புங்குடுதீவு
வகை கவிஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

தேவதாசன், நா. புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும் ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட ஓர் கவிஞர். இவர் புங்குடுதீவுக் கோவில்களைப் பற்றியும் புங்குடுதீவுக் கிராமத்தின் இளமைக்காலம் பற்றியும் கவிதைகளை எழுதியிருக்கின்றார்.

வளங்கள்

  • நூலக எண்: 11649 பக்கங்கள் 250
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:தேவதாசன்,_நா.&oldid=188681" இருந்து மீள்விக்கப்பட்டது