ஆளுமை:துரையப்பா, சலமோன் பிரான்சீஸ்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் துரையப்பா
தந்தை சலமோன் பிரான்சீஸ்
பிறப்பு 1906.04.14
ஊர் சுண்டுக்குளி
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

துரையப்பா, சலமோன் பிரான்சீஸ் (1906.04.14 - ) யாழ்ப்பாணம், சுண்டுக்குளியைச் சேர்ந்த சிற்பக் கலைஞர். இவரது தந்தை சலமோன் பிரன்சீஸ். இவர் ஓவியம், புளொக்மேக்கர், போட்டோபுளொக்ஸ், சிற்பம் ஆகிய துறைகளில் ஈடுபட்டு வந்தார். 1930 - 1935 வரை யாழ்ப்பாண சூசை மாமுனிவர் அச்சகத்திலும் 1936 - 1940 வரை தெல்லிப்பளை அமெரிக்க மிஷன் அச்சகத்திலும் பணியாற்றியதோடு 1945 - 1966 வரை லங்கா ஆட்டிக்ஸ் வேக்ஸ் என்னும் நிறுவனத்தை இயக்கிப் பலருக்குத் தொழிற் பயிற்சி அளித்தார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 251