ஆளுமை:ஜசிந்தா, செல்வரத்தினம்

From நூலகம்
Name ஜசிந்தா
Pages செல்வரத்தினம்
Birth 1926.12.08
Pages 1961.12.08
Place நல்லூர்
Category ஓவியர்

ஜசிந்தா, செல்வரத்தினம் (1926.12.08 -1961.12.08 ) யாழ்ப்பாணம், நல்லூரைச் சேர்ந்த ஓவியர். இவரது தந்தை செல்வரத்தினம். இவர் வேம்படி மகளிர் கல்லூரியில் க.பொ.த. உயர்தர வகுப்பில் உயிரியல் படித்த மாணவியாவார்.

இயற்கை எழில் காட்சிகளையும் சினிமா நட்சத்திரங்களின் படங்களையும் வரைந்து வந்த இவர், பின்னர் தத்ரூபமாக உயிர் ஓவியங்களை வரைந்ததோடு ஆலயங்களின் திரைச்சீலைகளையும் வரைந்து வரலானார். எண்ணாயிரம் ஓவியங்களுக்கு மேல் வரைந்து சாதனை படைத்திருக்கும் இப்பெண் ஓவியர் கனடா, பிரான்ஸ், சுவிஸ், ஜேர்மனி, லண்டன் ஆகிய நாடுகளிலுள்ள இந்து ஆலயங்களுக்கு வசந்த மண்டபத் திரைச்சீலைகளை வரைந்து அனுப்பியுள்ளார்.

Resources

  • நூலக எண்: 7571 பக்கங்கள் 197