ஆளுமை:செல்வக்குமார், சிங்கராசா

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் செல்வக்குமார்
தந்தை சிங்கராசா
பிறப்பு 1961.10.16
ஊர் ஊர்காவற்துறை
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

செல்வக்குமார், சிங்கராசா (1916.10.16 - ) யாழ்ப்பாணம், ஊர்காவற்துறையைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை சிங்கராசா. இவர் அ. அருளப்பு, நா. தாமோதரம்பிள்ளை, அன்பரசன், வே. தேவராசா போன்றோரிடம் சிந்துநடைக்கூத்து, நாட்டுக்கூத்து போன்ற கலைகளைப் பயின்று 1980 ஆம் ஆண்டிலிருந்து கலைப்பணி ஆற்றி வந்துள்ளார்.

இவர் நாவாந்துறை, கிராஞ்சி, நாவற்குழி, அராலி, நவாலி, ஊர்காவற்துறை போன்ற பல இடங்களில் பண்டாரவன்னியன், இராஜராஜ சோழன், காத்தவராயன், அதியரசன் உட்படப் பல நாட்டுக்கூத்துக்களில் நடித்துள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 171