ஆளுமை:செல்லப்பா, க.

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் செல்லப்பா
பிறப்பு
ஊர் காரைநகர்
வகை வர்த்தகர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

செல்லப்பா, க காரைநகரைச் சேர்ந்த வர்த்தகர். இவர் எட்டியாந்தோட்டையில் பெரியதோர் வியாபார ஸ்தாபனத்தை நடத்தியதால் எட்டியாந்தோடைச் செல்லப்பா என அழைக்கப்பட்டார்.

இவர் காரைநகர் சுப்பிரமணிய வித்தியாசாலையின் முகாமையாளர் பொறுப்பை ஏற்றதுடன் யாழ்றன் கல்லூரியை ஸ்தாபிப்பதற்கு முன்னோடியாக இருந்து பாடசாலையை நிறுவியவர்.

வளங்கள்

  • நூலக எண்: 3769 பக்கங்கள் 358-359
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:செல்லப்பா,_க.&oldid=285920" இருந்து மீள்விக்கப்பட்டது