ஆளுமை:சூசைப்பிள்ளை, அல்பிறட்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சூசைப்பிள்ளை
தந்தை அல்பிறட்
பிறப்பு 1946.08.18
ஊர் யாழ்ப்பாணம்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சூசைப்பிள்ளை, அல்பிறட் (1946.08.18) யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை அல்பிறட். நாடகம், நாட்டுக்கூத்து, மிருதங்கம் வாசித்தல் போன்ற துறைகளில் ஈடுபட்டுள்ள இவர், அரிச்சந்திரன் மயான காண்டம் நாடகத்தில் நடித்ததற்காகப் பாஷையூர் கலைக்கழகம் பொன்னாடை போர்த்திக் கௌரவித்தது.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 169