ஆளுமை:சுபாஜினி, உதயராசா

From நூலகம்
Name சுபாஜினி, உதயராசா
Pages -
Pages -
Birth -
Pages -
Place வன்னி
Category எழுத்தாளர்

சுபாஜினி, உதயராசா வன்னி முள்ளியவளையைச் சேர்ந்த எழுத்தாளர்.முள்ளியவளை வித்தியானந்தக் கல்லூரியில் கல்வி கற்ற இவர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் புவியியலை சிறப்புப் பாடமாகப் பயின்று முதலாம் வகுப்பில் சித்தி பெற்றவர் ஆவார். புவியியற் துறையில் சிரேஷ்ட விரிவுரையாளராக கடமையாற்றியுள்ளார்.

இவரது முதுதத்துவமாணிப் பட்ட ஆய்வேட்டின் திருத்திய தமிழ் வடிவமாக கனகராயன் ஆற்று வடிநிலம் - ஒரு புவியியல் ஆய்வு எனும் நூலை வெளியிட்டுள்ளார்.


இவற்றையும் பார்க்கவும்