ஆளுமை:சுகுமார், குருசாமி

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சுகுமார்
தந்தை குருசாமி
பிறப்பு 1967.06.27
ஊர் மாவிட்டபுரம்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சுகுமார், குருசாமி (1967.06.27 - ) யாழ்ப்பாணம், மாவிட்டபுரத்தைச் சேர்ந்த கட்டிடக் கலைஞர். இவரது தந்தை குருசாமி. பாடசாலையில் கல்வி கற்கும் காலத்திலிருந்து கிராமியக் கலையில் ஈடுபாடு கொண்ட இவர், தனது தந்தையிடம் ஒயிலாட்டம், கோலாட்டம் ஆகியவற்றைப் பழகியுள்ளார். மேலும் இவர் பாடசாலைகளில் இடம்பெறும் விழாக்களிலும் கிராமியக் கலைகளை அரங்கேற்றியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 263