ஆளுமை:சிவராசரத்தினம், பொன்னையா

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சிவராசரத்தினம்
தந்தை பொன்னையா
பிறப்பு 1948.03.13
ஊர் இளவாலை
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சிவராசரத்தினம், பொன்னையா (1948.03.13 - ) யாழ்ப்பாணம், இளவாலையைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை பொன்னையா. சி. ரி. மகான், நாகரட்ணம், நடராஜா போன்றோர்களிடம் நாடகக் கலையைப் பயின்ற இவர், 1968 ஆம் ஆண்டிலிருந்து தனது கலைப்பணியை ஆரம்பித்தார். இவர் பெரியவிளான் இலங்கேஸ்வரி இளைஞர் நாடக மன்றத்தின் செயலாளராகக் கடமையாற்றியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 165