ஆளுமை:சிவகுமாரன், பொன்னம்பலம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சிவகுமாரன்
தந்தை பொன்னம்பலம்
பிறப்பு
ஊர் வல்வெட்டித்துறை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சிவகுமாரன், பொன்னம்பலம் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த எழுத்தாளர், கவிஞர், சமூகசேவையாளர். இவரது தந்தை பொன்னம்பலம். இவர் அரசியல் சார்ந்த கட்டுரைகளை எழுதிக்கொண்டிருப்பவர். ஓய்வு நேரங்களில் சமூக- இலக்கியப் பணிகள் புரிந்து அதன் மூலம் கனடா அரசு வழங்கிய "தொண்டர் சேவை" விருதினைப் பெற்றார்.

வளங்கள்

  • நூலக எண்: 4192 பக்கங்கள் 69