ஆளுமை:கோமகள், குமாரசாமி

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் கோமகள்
தந்தை குமாரசாமி
பிறப்பு 1968.05.30
ஊர் மூளாய்
வகை ஆசிரியர்

கோமகள், குமாரசாமி (1968.05.30 - ) யாழ்ப்பாணம், மூளாயைச் சேர்ந்த ஆசிரியர். இவரது தந்தை குமாரசாமி. கோப்பாய் ஆசிரிய கலாசாலையில் ஆரம்பக் கல்விப் பயிற்சியினைப் பூர்த்தி செய்து பயிற்றப்பட்ட ஆசிரியராக விளங்கும் இவர், யாழ்ப்பாணம் பொன்னாலை வரதராஜப் பெருமாள் வித்தியாலயத்தில் ஆசிரியராகக் கடமையாற்றியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 17049 பக்கங்கள் 52