ஆளுமை:கிருசாந்தினி, சின்னத்தம்பி

From நூலகம்
Name கிருஷாந்தினி
Pages சின்னத்தம்பி
Birth 1993.05.10
Place வவுனியா
Category கணனி உத்தியோகத்தர்

கிருஷாந்தினி, சின்னத்தம்பி (1993.05.10 - ) வவுனியா, மடு வீதியைச் சேர்ந்த கணனி உத்தியோகத்தர், அறநெறிப் பாடசாலை ஆசிரியர். இவரது தந்தை சின்னத்தம்பி. Information Technology (ESOFS) தராதரம் பெற்ற இவர், சட்டத்தரணி அலுவலகக் கணனி உத்தியோகத்தராகவும் வவுனியா கணேசபுரம் சண்முகானந்த வித்தியாலயத்தில் தொண்டராசிரியராகவும் கடமையாற்றியுள்ளார்.

Resources

  • நூலக எண்: 17049 பக்கங்கள் 49