ஆளுமை:அல்ஹாஜ் பதியுத்தீன், மஹ்மூத்

From நூலகம்
Name அல்ஹாஜ் பதியுத்தீன்
Pages மஹ்மூத் நைனா மரக்காயர்
Pages பாத்திமா நாச்சியார்
Birth 1904.06.23
Pages 1996.06.16
Place வெலிகம
Category எழுத்தாளர்

அல்ஹாஜ் பதியுத்தீன், மஹ்மூத் நைனா மரக்காயர் (1904.06.23 - 1996.06.16 ) வெலிகமயைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை மஹ்மூத் நைனா மரக்காயர்; தாய் பாத்திமா நாச்சியார். இவர் வெலிகம அரபா பாடசாலை, மாத்தறை சென் தோமஸ், கொழும்பு வெஸ்லி, கொழும்பு ஸாகிராக் கல்லூரி ஆகிய பாடசாலைகளில் கல்வி கற்றார்.

இவர் தனியார் பாடசாலைகளை அரசாங்கப் பாடசாலைகளாக மாற்றியுள்ளார். உதாரணமாக சிலோன் முஸ்லிம் அசோசியன், அகில இலங்கை முஸ்லிம் லீக் எனப் பெயர் மாற்றப்பட்டது இவரது காலத்திலே ஆகும். 1970 இல் இவர் கல்வி அமைச்சராகப் பதவி வகித்துள்ளார்.

Resources

  • நூலக எண்: 16357 பக்கங்கள் 156-160