ஆளுமை:அருள்ராசா, தொம்மை

From நூலகம்
Name அருள்ராசா
Pages தொம்மை
Birth 1947.03.02
Place நாவாந்துறை
Category கலைஞர்

அருள்ராசா, தொம்மை (1947.03.02 - ) யாழ்ப்பாணம், நாவாந்துறையைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை தொம்மை. இவர் தென்மோடி நாட்டுக்கூத்தினைச் சிறுவயது முதல் இன்றுவரை நாவாந்துறை, பாசையூர் திருமறைக் கலாமன்றம், கொழும்பு, விடத்தல் தீவு, வவுனியா போன்ற இடங்களில் நடித்துள்ளார்.

2004 இல் அருட்தந்தை எம். எக்ஸ். கருணாரட்ணம் அடிகளாரால் பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டதுடன் நாடகக் கலைமணி என்ற பட்டத்தினையும் இவர் பெற்றார்.

Resources

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 126