ஆளுமை:அருமைநாயகம், தில்லையம்பலம்

From நூலகம்
Name அருமைநாயகம்
Pages தில்லையம்பலம்
Birth
Place காரைநகர்
Category வழக்கறிஞர்

தில்லையம்பலம், அருமைநாயகம் காரைநகரைச் சேர்ந்த வழக்கறிஞர். இவரது தந்தை தில்லையம்பலம். இவர் மலாயாவில் பெருந்தோட்ட அதிபராகக் கடமையாற்றியுள்ளார்.

Resources

  • நூலக எண்: 3769 பக்கங்கள் 317-318