ஆளுமை:அருணாசலப்பிள்ளை

From நூலகம்
Name அருணாசலப்பிள்ளை
Birth
Place அராலி
Category புலவர்

அருணாசலப்பிள்ளை யாழ்ப்பாணம், அராலியைச் சேர்ந்த புலவர். இவர் மாதகல் சிற்றம்பலப்புலவரிடத்தில் இலக்கிய இலக்கணங்களைக் கற்றதோடு காரிகை என்னும் இலக்கண நூலிலும் சிறந்த அறிவுடையவராகத் திகழ்ந்தார். சோதிடநூலிலும் இவர் வல்லவராவார்.

Resources

  • நூலக எண்: 3003 பக்கங்கள் 211