ஆளுமை:அரியமலர், அருணகிரிநாதன்

From நூலகம்
Name அரியமலர்
Birth 1968.11.22
Place மட்டக்களப்பு
Category ஆசிரியர்

அரியமலர், அருணகிரிநாதன் (1968.11.22 - ) மட்டக்களப்பைச் சேர்ந்த ஆசிரியர். கலைமாணி, பட்டமேற்கல்வி, கல்வி டிப்ளோமா பட்டங்களைப் பெற்றவர். மட்டக்களப்பு இந்துக் கல்லூரியில் இந்துநாகரிகத்துறை ஆசிரியராகக் கடமையாற்றியுள்ளார். மேலும் இவர் அகில இலங்கைச் சைவப்புலவர் சங்கம் நடத்தும் 2015 ஆம் ஆண்டுக்கான சைவப்புலவர், இளஞ்சைவப்புலவர் தேர்வில் சித்தியடைந்துள்ளார்.

வெளி இணைப்புக்கள்

Resources

  • நூலக எண்: 17049 பக்கங்கள் 47