ஆளுமை:அப்துல் லதீஃப், அபூதாலிப்

From நூலகம்
Name அப்துல் லதீஃப்
Pages அபூதாலிப்
Birth
Place மாத்தளை
Category எழுத்தாளர்

அப்துல் லதீஃப், அபூதாலிப் மாத்தளையைச் சேர்ந்த எழுத்தாளர், ஊடகவியலாளர். இவரது தந்தை அபூதாலிப். ஆங்கிலத்திலும் தமிழிலும் சிறுகதைகள், கவிதைகள், விமர்சனங்கள் எழுதியுள்ளார். வளர்பிறை சஞ்சிகையின் ஆசிரியராகவும் நொவஸ்தி செய்தி ஸ்தாபனத்தில் கொழும்பு துணை நிருபராகவும் கடமையாற்றியுள்ளார். அறிவுப் பொக்கிஷம் என்ற விருதினைப் பெற்றுள்ளார்.


Resources

  • நூலக எண்: 1675 பக்கங்கள் 73-74