ஆளுமை:அன்பு ஜவஹர்ஷா

From நூலகம்
Name அன்பு ஜவஹர்ஷா
Birth 1950.11.03
Place அநுராதபுரம்
Category எழுத்தாளர்

அன்பு ஜவஹர்ஷா (1950.11.03 - ) அனுராதபுரத்தைச் சேர்ந்த எழுத்தாளர், கவிஞர், ஆசிரியர், அதிபர். தமிழ்வேந்தன், பிர்தவ்ஸி, மாணிக்கராசன், வன்னிக்குமரன், துஷாட், திரையன்பன், ஞானா, அநுஷா, அன்புதாசன் போன்ற புனைபெயர்களில் சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள், வரலாற்றுச் சம்பவங்கள், சிங்கள மொழிபெயர்ப்புச் சிறுவர் கதைகள், விமர்சனங்கள் என்பவற்றை எழுதியுள்ளார். கலாபூசணம் விருது பெற்றவர். பொறிகள் இவரது நூல்.

இவற்றையும் பார்க்கவும்

Resources

  • நூலக எண்: 1670 பக்கங்கள் 37-44
  • நூலக எண்: 13958 பக்கங்கள் 165-170