ஆளுமை:அந்தோணிப்பிள்ளை, மனுவல்

From நூலகம்
Name அந்தோணிப்பிள்ளை
Pages மனுவல்
Birth 1894.04.12
Place குருநகர்
Category கலைஞர்

அந்தோணிப்பிள்ளை, மனுவல் (1894.04.12 - ) யாழ்ப்பாணம், குருநகரைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை மனுவல். சிறுவயது முதல் நாட்டுக்கூத்தில் ஈடுபட்டு வந்த இவர், யூதகுமாரன், கற்பலங்காரி, வரப்பிரகாசர், சுளியார் போன்ற பல நாட்டுக்கூத்துகளில் நடித்துள்ளதுடன் தர்மபிரகாசம், ஜெயசீலன், சபீனகன்னி, மரியதாசன் போன்ற பல கூத்துக்களைப் பழக்கி மேடையேற்றியுள்ளார்.

Resources

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 122