ஆளுமை:அண்ணாசாமி, பெரியபொடி

From நூலகம்
Name அண்ணாசாமி
Pages பெரியபொடி
Birth 1912.08.20
Place அல்வாய்
Category கலைஞர்

அண்ணாசாமி, பெரியபொடி (1912.08.20 - ) யாழ்ப்பாணம், அல்வாயைச் சேர்ந்த ஒரு நாடகக் கலைஞர். இவரது தந்தை பெரியபொடி. இவர் நாடகம், ஒப்பனை, வானொலிப் பாடல் போன்ற துறைகளில் ஈடுபட்டார்.

இவர் அரிச்சந்திரா, பவளக்கொடி, அல்லி அருச்சுனா, சாரங்கதாரா, காளிதாஸ், நந்தனார், சத்தியவான் சாவித்திரி, வள்ளி திருமணம் போன்ற பல நாடகங்களில் நடித்துள்ளார். இவரைப் பாராட்டிக் கலாவினோதன், கலையரசு போன்ற பட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன.

Resources

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 122