ஆற்றுகை 2003.09 (9.11)

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
ஆற்றுகை 2003.09 (9.11)
616.JPG
நூலக எண் 616
வெளியீடு 2003.09
சுழற்சி காலாண்டிதழ்
இதழாசிரியர் யோண்சன் ராஜ்குமார், யோ., செல்மர் எமில், கி., வைதேகி, வை.
மொழி தமிழ்
பக்கங்கள் 72

வாசிக்க

உள்ளடக்கம்

  • உள்ளத்திலிருந்து............ (ஆசிரியர் குழு)
  • மலையகத்தின் நிகழ்கலைகள் (அந்தனி ஜீவா)
  • சடங்கு, நடனம், நாடகம் (கந்தையா ஸ்ரீகணேசன்)
  • எம். வீ. கிருஷ்ணாழ்வாரின் நாடகப்புலமை சார்பார்வை (பா. இரகுவரன்)
  • சிங்கள நாடகக் கலைஞர் ஜெரோம் டி சில்வாவுடன் ஓர் நேர்காணல் (ஆசிரியர் குழுவினர்)
  • ஆற்றுகையும் திருப்தியும் (பூமிகா)
  • யாழ்ப்பாணக் கத்தோலிக்க நாட்டுக்கூத்து மரபு - 5 (யோ. யோண்சன் ராஜ்குமார்)
  • காவலூரின் அரங்கியல் தளத்தில் செயற்பட்ட சில அனுபவக் குறிப்புக்கள் (வளநாடன் - கிறிஸ்ரி கனகரட்னம்)
  • புதிய நூல் வரவுகள்
  • கூத்து - அமைப்பும், அழகியலும், அதன் அரசியலும் (சி. ஜெயசங்கர்)
  • ஈழத்து தமிழ் அரங்க வரலாற்றில் பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை ஒரு நோக்கு (கந்தையா ஸ்ரீகந்தவேள்)
  • நாட்டுக்கூத்தின் எதிர்காலமும், தேசிய அரங்கை நோக்கிய தேடலும் - கருத்துப் பகிர்வு (தொகுப்பு: யோ. யோண்சன் ராஜ்குமார்)
"https://noolaham.org/wiki/index.php?title=ஆற்றுகை_2003.09_(9.11)&oldid=537487" இருந்து மீள்விக்கப்பட்டது