ஆரம்ப இடைநிலை வகுப்புகளில் தமிழ் மொழி கற்பித்தல்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
ஆரம்ப இடைநிலை வகுப்புகளில் தமிழ் மொழி கற்பித்தல்
306.JPG
நூலக எண் 306
ஆசிரியர் நுஃமான், எம். ஏ.
நூல் வகை கல்வியியல்
மொழி தமிழ்
வெளியீட்டாளர் கொழும்புத் தமிழ்ச் சங்கம்
வெளியீட்டாண்டு 2002
பக்கங்கள் vi + 134

வாசிக்க



உள்ளடக்கம்

  • முன்னுரை - எம்.ஏ.நுஃமான்
  • பொருளடக்கம்
  • தமிழ் கற்றல் கற்பித்தலில் புதிய நோக்கு
    • அறிமுகம்
    • மொழி கற்றல் கற்பித்தலின் நோக்கமும் கற்பித்தல் முறையும்
    • இலங்கையில் தமிழ் கல்வியின் நிலை
    • தமிழ் கற்றல் கற்பித்தலில் புதிய நோக்கு
    • பேச்சுத் தமிழ் எழுத்துத் தமிழ் பற்றிய நோக்கு
    • இலக்கணம் பற்றிய நோக்கு
    • இலக்கணம் பற்றிய புதிய பார்வை
  • உசாத்துணை
  • இலக்கணக் கல்வியும் மொழித்திறன் வளர்ச்சியும்
  • ஆரம்ப வகுப்புகளில் தமிழ்மொழி கற்பித்தல்: சில அடிப்படை பிரச்சினைகள்
    • ஆரம்ப வகுப்புக்களில் தமிழ்மொழி கற்பித்தல் என்றால் என்ன?
    • பேச்சுத் தமிழும் எழுத்துத் தமிழும்
    • பேச்சுத் தமிழ் வேறுபாடுகள்
    • அடிப்படை பிரச்சினைகள்
    • அடிக்குறிப்புக்கள்
  • பேச்சுத் தமிழ் பற்றிய மனப்பாங்குகளும் ஆரம்ப வகுப்புக்களில் தமிழ் மொழி கற்பித்தலும்: மூன்று அணுகுமுறைகள்
    • முன்னுரை
    • ஆங்கில அனுபவம்
    • கிளை மொழி அழிப்பு அணுகுமுறை
    • தமிழில் கிளைமொழி அழிப்புக் கருத்துக்கள்
    • கிளைமொழி அழிப்பு அணுகுமுறையின் குறைபாடுகள்
    • கிளைமொழி ஏற்பு அணுகுமுறை
    • கிளைமொழி அணுகுமுறை
    • உசாத்துணை
  • மொழியியலும் மொழிப்பாடநூல் தயாரித்தலும் ஆரம்ப வகுப்புக்கள்
    • இரண்டு நோக்குகள்
    • வேறுபட்ட குழுக்களும் வேறுபட்ட பாட நூல்களும்
    • மொழியமைப்பு அடிப்படை
    • தெரிவு
    • தரப்படுத்தல்
    • மொழிப் பாடநூலின் நோக்கமும் அமைப்பும்
    • அடிக்குறிப்புக்கள்
  • மொழி மாற்றமும் தமிழ் மொழி கற்பித்தலும்
    • ஒலி மாற்றம்
    • சொல் மாற்றம்
    • சந்தி மாற்றம்
  • ஒலி மாற்றமும் தமிழ் மொழி கற்பித்தலும்
    • மொழி மாற்றமும் தமிழ் மொழி கற்பித்தலும்
    • மொழி மாற்றம்
    • உசாத்துணை
  • புதிய தமிழும் பழைய புணர்ச்சி விதிகளும்
  • இலங்கையில் தமிழ்மொழிப் பாடநூல்கள் ஒரு சுறுக்க வரலாறு
  • பயன்பட்ட நூல்கள்