அழியா நிழல்கள்
நூலகம் இல் இருந்து
| அழியா நிழல்கள் | |
|---|---|
| | |
| நூலக எண் | 000003 |
| ஆசிரியர் | நுஃமான், எம். ஏ. |
| நூல் வகை | தமிழ்க் கவிதைகள் |
| மொழி | தமிழ் |
| வெளியீட்டாளர் | நர்மதா பதிப்பகம் |
| வெளியீட்டாண்டு | 1982 |
| பக்கங்கள் | 72 |
வாசிக்க
- அழியா நிழல்கள் (112 KB) (HTML வடிவம்)
நூல் விபரம்
எம். ஏ. நுஃமான் 1964 முதல் 1979 வரையான காலத்தில் எழுதிய 22 கவிதைகளின் தொகுப்பு. பொதுவாக அரசியலுக்குப் புறம்பான தனி உணர்வு சார்ந்த கவிதைகள் சிலவற்றின் தொகுப்பு என நூலாசிரியர் குறிப்பிடுகிறார்.