அந்த ஒரு உயிர் தானா உயிர்?

From நூலகம்
அந்த ஒரு உயிர் தானா உயிர்?
409.JPG
Noolaham No. 409
Author எஸ். எம். கோபாலரத்தினம்
Category இலங்கை இனப்பிரச்சினை
Language தமிழ்
Publisher நிகரி வெளியீடு
Edition 2003
Pages xv + 156

To Read

பதிப்புரிமையாளரின் எழுத்துமூல அனுமதி இதுவரை பெறப்படாததால் இந்த ஆவணத்தினை நூலக வலைத்தளத்தினூடாக வெளியிட முடியாதுள்ளது. இந்த வெளியீடு உங்களுடையது என்றால் அல்லது இதன் பதிப்புரிமையாளரை நீங்கள் அறிவீர்கள் என்றால் முறையான அனுமதி பெற உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

மேலதிக விபரங்கள்

நூல்விபரம்

வீரகேசரி நாளிதழில் தனது பத்திரிகைத்துறைப் பிரவேசத்தை ஏற்படுத்திக்கொண்ட SMKயின் அண்மைக்கால ஆசிரியர் தலையங்கங்கள் சில இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. இவற்றில் ஈழநாதம் பத்திரிகையில் வெளிவந்த இரண்டு ஆக்கங்களைத் தவிர மற்றவை மட்டக்களப்பிலிருந்து வெளிவரும் தினக்கதிர் நாளேட்டில் பிரதம ஆசிரியராக இருந்த வேளையில் எழுதப்பட்டவை. அனைத்தும் சமகால அரசியல் நிலையை வைத்து எழுதப்பட்டவை. தமிழ்மக்களின் மன எழுச்சியையும் இவை பிரதிபலிப்பனவாக அமைந்துள்ளன.


பதிப்பு விபரம் அந்த ஒரு உயிர்தானா உயிர். S.M.கோபாலரத்தினம். தெகிவளை: நிகரி வெளியீட்டாளர், 24, 6/9, இனிசியம் வீதி, 1வது பதிப்பு, மே 2003. (கொழும்பு 13: ஈ-குவாலிற்றி கிரப்பிக்ஸ், 315, ஜம்பெற்றா வீதி). xv + 156 பக்கம், விலை: ரூபா 150., அளவு: 21.5 * 14.5 சமீ.

-நூல் தேட்டம் (# 2916)