பகுப்பு:புதிய நூலகம்

நூலகம் இல் இருந்து
Baranee Kala (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:05, 22 சூலை 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

புதிய நூலகம் இதழ் 2011.15.1 இல் முதன்முதலாக வெளிவர ஆரம்பித்தது. எண்ணிம நூலகத்தின் விளக்கங்களை மக்களுக்கு கொடுக்கும் முகமாக இந்த இதழ் வெளிவர ஆரம்பித்தது. இதன் ஆசிரியர் குழுவில், இ. கிருஷணகுமார் , சோமசுந்தரி கிருஷ்ணகுமார், க.சசீவன், தி.கோபிநாத் ஆகியோர் அங்கம் வகித்தனர். பதிப்பாசிரியராக கோபிநாத் விளங்கினார். நூலகம் சார் செய்திகள், ஆவணப்படுத்தல், மின்வருடுதல், தமிழ் ஆவணங்களின் முக்கியத்துவம், நூல் அறிமுகங்கள், மாதந்த நூலக செயற்பாடுகள், புதிதாக இணைக்கப்பட்ட நூல்கள், சஞ்சிகைகள், பத்திரிகைகள் பற்றிய தகவல்கள், எழுத்தாளர்கள் தமது பிரதிகளை எவ்வாறு நூலகத்தில் இணைப்பது போன்ற விடயங்கள் தாங்கி இந்த இதழ் வெளியானது.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:புதிய_நூலகம்&oldid=185493" இருந்து மீள்விக்கப்பட்டது