நிறுவனம்:கிளி/ பளை தர்மக்கேணி கரந்தை வைரவர் கோயில்

நூலகம் இல் இருந்து
Pirapakar (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:41, 28 சூலை 2015 அன்றிருந்தவாரான திருத்தம் (Pirapakar, நிறுவனம்:தர்மகேணி கரந்தை வைரவர் கோவில் பக்கத்தை [[நிறுவனம்:கிளி/ பளை தர்மக்கேணி கரந்தை வ...)
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் கிளி/ பளை தர்மக்கேணி கரந்தை வைரவர் கோயில்
வகை இந்து ஆலயங்கள்
நாடு இலங்கை
மாவட்டம் கிளிநொச்சி
ஊர் பளை
முகவரி பளை, தர்மக்கேணி, கிளிநொச்சி
தொலைபேசி
மின்னஞ்சல்
வலைத்தளம்

தர்மக்கேணி கரந்தை வைரவர் கோயில் இலங்கையின் வடக்கே கிளிநொச்சி மாவட்டத்தில் பளை பிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்ட தர்மக்கேணி எனும் இடத்தில் அமைந்துள்ளது. இவ் ஆலயத்தின் மூலமூர்த்தியாக வைரவப்பெருமான் எழுந்தருளியுள்ளார்.