நிறுவனம்:அரியாலை அருணோதயா சனசமூக நிலையம்

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:20, 12 டிசம்பர் 2022 அன்றிருந்தவாரான திருத்தம் (Meuriy, நிறுவனம்:அரியாலை அருணோதயா சனசமூக நிலையம் மற்றும் முன்பள்ளி பக்கத்தை [[நிறுவனம்:அரியாலை அ...)
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் அரியாலை அருணோதயா சனசமூக நிலையம் மற்றும் முன்பள்ளி
வகை சனசமூக நிலையம்
நாடு இலங்கை
மாவட்டம் யாழ்ப்பாணம்
ஊர் அரியாலை
முகவரி {{{முகவரி}}}
தொலைபேசி
மின்னஞ்சல்
வலைத்தளம்

அரியாலை அருணோதயா சனசமூக நிலையம் மற்றும் முன்பள்ளி 1960ஆம் ஆண்டு தைமாதம் 15ம் திகதி அமரர் த. வேதரத்தினத்தாலும் மற்றும் பெரியோர்களாலும் உருவாக்கப்பட்ட அருணோதயா சனசமூக நிலையம் பல இடங்களிலும் மாறி மாறிச் சென்று இறுதியில் ஞான வைரவர் ஆலயத்துக்கு அண்மையில் தமக்கென நிரந்தர கட்டிடத்தைக் கொண்டு வளர்ந்து வரும் சனசமூகநிலையமாகும்.